tag:blogger.com,1999:blog-23844115.post5019501275298324622..comments2023-09-07T00:29:59.709+08:00Comments on THe WoRLD oF .:: MyFriend ::.: 146. என்னம்மா கண்ணு.. ஆரம்பமாயாச்சு..MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-23844115.post-22325279562939769222007-01-03T13:23:00.000+08:002007-01-03T13:23:00.000+08:00// தங்களுக்கும் தங்கள் உற்றார் உறவினருக்கும் இனிய ...// தங்களுக்கும் தங்கள் உற்றார் உறவினருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்!
பிரபாவின் பின்னூட்டத்தில் தங்கள் தமிழார்வம் கண்டேன்.உண்மையில் பெருமையாக இருக்கிறது.சிறு தவறுகள் தான் உள்ளன .அவையும் அனுபவத்திலும்;பயிற்சியிலும் சரியாகிவிடும். பதிவிடும் போது என் மின் அஞ்சலுக்கு ஓர் அறிவித்தல் போடவும். மூளைக்குப் பரீட்சை தவிர ஏனையவற்றை வாசிப்பேன்.
நம் நட்ட்புத் தொடரட்டும்.
யோகன் பாரிஸ் //

நன்றி யோகன். உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சரிங்க. பதிவை எழுதும்போது உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். நீங்கள் உங்கள் பின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்புங்கள். என் மின்னஞ்சல் முகவரி என்னுடைய ப்ரோஃபைலில் இருக்கிறது. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-62269613682339350042007-01-03T05:49:00.000+08:002007-01-03T05:49:00.000+08:00தங்களுக்கும் தங்கள் உற்றார் உறவினருக்கும் இனிய புத...தங்களுக்கும் தங்கள் உற்றார் உறவினருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்!
பிரபாவின் பின்னூட்டத்தில் தங்கள் தமிழார்வம் கண்டேன்.உண்மையில் பெருமையாக இருக்கிறது.சிறு தவறுகள் தான் உள்ளன .அவையும் அனுபவத்திலும்;பயிற்சியிலும் சரியாகிவிடும். பதிவிடும் போது என் மின் அஞ்சலுக்கு ஓர் அறிவித்தல் போடவும். மூளைக்குப் பரீட்சை தவிர ஏனையவற்றை வாசிப்பேன்.
நம் நட்ட்புத் தொடரட்டும்.
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-87577790408041298982006-12-30T20:09:00.000+08:002006-12-30T20:09:00.000+08:00ஸ்னோ ஃப்லேக்:
உங்கள் பின்னூட்டத்தை பிரசுரிக்க வேண...ஸ்னோ ஃப்லேக்:

உங்கள் பின்னூட்டத்தை பிரசுரிக்க வேண்டாம் ன்று கேட்டுக்கொண்டதால், அதை பிரசுரிக்கவில்லை..

ஆனாலும் என் ப்ளாகை தேடி வந்து படித்து ஆதரவு கொடுத்து வாழ்த்தியதுக்கு நன்றி. :-) உங்களுக்கு என் னிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-89239231346623901192006-12-28T21:06:00.000+08:002006-12-28T21:06:00.000+08:00//சூல்நிலை என்ற சொற்பிழையை சூழ்நிலை என்று மாற்றவும...//சூல்நிலை என்ற சொற்பிழையை சூழ்நிலை என்று மாற்றவும்.
இல்லாங்காட்டி சூல்நிலைக்கு தனுஷே வந்து ஆபாச அர்த்தம் கற்பிப்பார். //

எனக்கு ரெண்டு கமெண்ட்ஸ் போட்டதற்க்கும், என்னால் உடனே அப்ரூவ் பண்ண முடியாமல் போனதுக்கும்தான், உங்களுக்காக 3 பதில் கமெண்ட்ஸ் போட்டிருக்கிறேந்.

தமிழ் பள்ளியில் 6 வருடம் படித்தேன். அதன் பிறகு 10 வருடத்துக்கு தமிழில் நான் பேசினாலும், படித்தாலும்.. எழுத சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. நண்பர்களும் தமிழ் படித்தவர்கள் இல்லை. தமிழை விரும்பிய நான் ஒரு கட்டத்தில், தமிழில் என் இடிவெளி அதிகமாவதை உணர்ந்தேன்.

அதை சரி செய்ய என்ன வழி என்று யோசிக்கும்போதுதான், தமிழில் ப்ளாக் எழுதுவதை எதேச்சையாக பார்த்தேன். எதுவும் பழக்கதில் இல்லையென்றால் சுலபமாக மறந்துவிடுவோமே! அதனால்தான் என் தமிழில் நிறைய பிழைகள். இன்னொன்று தமிzஇல் தைப் செய்யும்போது typing error வேறு.

உங்களைபோல் உள்ளவர்கள்தான் அடியேனுக்கு வழிக்காட்டியாய் இருந்து என் எழுத்து பிழைக்கும், என்னும் சிறப்பாக எழுதவும் உதவவேண்டும்.

இன்று கற்று கொண்டது "சூழ்நிலை".. இதுபோல், அப்பப்போது அடியேனை குட்டி திருத்தவும். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-3855734337306338312006-12-28T20:56:00.000+08:002006-12-28T20:56:00.000+08:00//ஒரேயடியா ஏழு பதிவு போடனும்னு பத்து மலை முருகனை வ...//ஒரேயடியா ஏழு பதிவு போடனும்னு பத்து மலை முருகனை வேண்டினீங்களா? அப்படியென்ன வேண்டுதல்?//

எழுதும் போது மட்டுமில்லை.. எது செய்தாலும் கடவுளை மனதில் நினைச்சுட்டு செய்யுறதுதான் என் வழக்கம். அதுவும் நான் பத்துமலை தமிழ் பள்ளியில் படித்ததால், முருகன் என் அக்கத்திலேயே இருந்த ஃபீலிங். அதனால், மற்றவர்களை விட முருகன் மேலும், அவர் தந்தை சிவன் மேலும் பக்தி கொஞ்சம் அதிகம்தான்..MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-21852015302244010872006-12-28T20:52:00.000+08:002006-12-28T20:52:00.000+08:00சாரிங்க பிரபா..
டைம் இல்லாத காரணத்தால் நீங்கள் எழ...சாரிங்க பிரபா..

டைம் இல்லாத காரணத்தால் நீங்கள் எழுதிய கமெண்ட்ஸ் அப்ரூவ் பண்ண முடியவில்லை.MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-16934666632916959382006-12-28T19:42:00.000+08:002006-12-28T19:42:00.000+08:00//மட மடவென்று இரண்டு நாளில் 7 பதிவுகளை போட்டாச்சு....//மட மடவென்று இரண்டு நாளில் 7 பதிவுகளை போட்டாச்சு. //

ஒரேயடியா ஏழு பதிவு போடனும்னு பத்து மலை முருகனை வேண்டினீங்களா? அப்படியென்ன வேண்டுதல்?

//இன்னொரு 7 நாள் ப்ளாக்குக்கு வர முடியாத சூல்நிலை எனக்கு திரும்பவும் வரலாம்.//

சூல்நிலை என்ற சொற்பிழையை சூழ்நிலை என்று மாற்றவும்.
இல்லாங்காட்டி சூல்நிலைக்கு தனுஷே வந்து ஆபாச அர்த்தம் கற்பிப்பார்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-88626770024102610492006-12-28T11:07:00.000+08:002006-12-28T11:07:00.000+08:00//மட மடவென்று இரண்டு நாளில் 7 பதிவுகளை போட்டாச்சு....//மட மடவென்று இரண்டு நாளில் 7 பதிவுகளை போட்டாச்சு. இன்னொரு 7 நாள் ப்ளாக்குக்கு வர முடியாத சூல்நிலை எனக்கு திரும்பவும் வரலாம். //

ஏங்க ஏதாவது வேண்டுதலா?:-))

கூடவே "சூல்நிலை" என்ற சொற்பிழையை "சூழ்நிலை" என்று மாற்றிவிடுங்க. சூல்நிலை என்பதற்கு ஆபாச அர்த்தம் கற்பிக்க தனுஷே வந்துடுவார்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-9555167410676061192006-12-28T10:03:00.000+08:002006-12-28T10:03:00.000+08:00//C.M.HANIFF said...
Tnx for the comments my frie...//C.M.HANIFF said...
Tnx for the comments my friend ;) //

ungke commentskkum Nandri HaniffMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-88372851712506605862006-12-27T19:29:00.000+08:002006-12-27T19:29:00.000+08:00Tnx for the comments my friend ;)Tnx for the comments my friend ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-17621269520983837032006-12-27T17:39:00.000+08:002006-12-27T17:39:00.000+08:00// ஜி said...
விமர்சனம் செய்யப் போவதில்லைன்னு விம...// ஜி said...
விமர்சனம் செய்யப் போவதில்லைன்னு விமர்சனம் போட்டிருக்கீங்க... //

ஹா ஹா.. என் விமர்சனம் இவ்வளவு சுருக்கமா எழுதமாட்டேன் ஜி. நிறைய விசயத்தை அலச வில்லை. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-50752014531663668482006-12-27T17:37:00.000+08:002006-12-27T17:37:00.000+08:00// நான் said...
என் தோழி,
முந்தா நாள்தான் படம் ப...// நான் said...
என் தோழி,

முந்தா நாள்தான் படம் பார்த்தேன். சுமாரான படம்தான் இல்லையா. எனக்கு படத்தில ரசிக்கிற மாதிரி இருந்த ஒரே விஷயம் தனுஷின் தம்பிதான். சரி க்யூட்டா இருக்கான்ல. //

ஆமாங்க.. குண்டா இருந்தாலும் அவன் கியூட்டா இருக்கான். இவன் சைல்ட் ஆர்டிஸ்ட்-ஆ ஒரு ரவுண்டு வருவான் என்று எதிர்ப்பார்க்கலாம்.. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-86512713102751750312006-12-27T10:35:00.000+08:002006-12-27T10:35:00.000+08:00விமர்சனம் செய்யப் போவதில்லைன்னு விமர்சனம் போட்டிரு...விமர்சனம் செய்யப் போவதில்லைன்னு விமர்சனம் போட்டிருக்கீங்க...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-27169501714766384622006-12-27T10:09:00.000+08:002006-12-27T10:09:00.000+08:00//மு.கார்த்திகேயன் said...
படம் பாத்துட்டேங்க மை ...//மு.கார்த்திகேயன் said...
படம் பாத்துட்டேங்க மை பிரண்ட்.. படம் நல்ல பொழுதுபோக்கு அம்சம் நிரைஞ்சதா இருக்கு.. பிரகாஷ்ராஜும் தனுஷும் பேசிக்கொள்ளும் வசனங்கள் நல்லா இருக்கும்.. //

இருந்தும் தனுஷ் கத்தி கத்தி பேசுகது எனக்கு பிடிக்கவில்லை கார்த்திக். :-(MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-58516906240240548042006-12-26T21:41:00.000+08:002006-12-26T21:41:00.000+08:00என் தோழி,
முந்தா நாள்தான் படம் பார்த்தேன். சுமாரா...என் தோழி,

முந்தா நாள்தான் படம் பார்த்தேன். சுமாரான படம்தான் இல்லையா. எனக்கு படத்தில ரசிக்கிற மாதிரி இருந்த ஒரே விஷயம் தனுஷின் தம்பிதான். சரி க்யூட்டா இருக்கான்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-25562136692341728182006-12-26T12:04:00.000+08:002006-12-26T12:04:00.000+08:00படம் பாத்துட்டேங்க மை பிரண்ட்.. படம் நல்ல பொழுதுபோ...படம் பாத்துட்டேங்க மை பிரண்ட்.. படம் நல்ல பொழுதுபோக்கு அம்சம் நிரைஞ்சதா இருக்கு.. பிரகாஷ்ராஜும் தனுஷும் பேசிக்கொள்ளும் வசனங்கள் நல்லா இருக்கும்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-74376041989276134682006-12-26T08:42:00.001+08:002006-12-26T08:42:00.001+08:00//மு.கார்த்திகேயன் said...
நான் இன்னும் படத்தை பா...//மு.கார்த்திகேயன் said...
நான் இன்னும் படத்தை பார்க்க வில்லை..

அப்போ படத்தை பார்த்துட்டு வந்து ஒன்னொரு கமெண்ட்ஸ் போட்டுடுங்க.. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-61635437521928831832006-12-26T08:42:00.000+08:002006-12-26T08:42:00.000+08:00//
மு.கார்த்திகேயன் said...
பதிவுகள் போடும் வேகத...//
மு.கார்த்திகேயன் said...
பதிவுகள் போடும் வேகத்தில் என்னையும் மிஞ்சிட்டீங்க மை பிரண்ட்.. நான் இத்தனை பதிவுகளை எதிர்பார்க்கவே இல்லை //

எல்லாம் ஒரு முன்னேற்பாடுதான் கார்த்திக். ஒரு வாரத்துக்கு ப்ளாக்குக்கு வர முடியாமல் போகலாம். அதான்.. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-86058749928586630452006-12-26T00:27:00.000+08:002006-12-26T00:27:00.000+08:00நான் இன்னும் படத்தை பார்க்க வில்லை..ஆனால் நல்ல பொழ...நான் இன்னும் படத்தை பார்க்க வில்லை..ஆனால் நல்ல பொழுதுபோக்கு படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை பிரண்ட்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-79114630763027528982006-12-26T00:26:00.000+08:002006-12-26T00:26:00.000+08:00பதிவுகள் போடும் வேகத்தில் என்னையும் மிஞ்சிட்டீங்க ...பதிவுகள் போடும் வேகத்தில் என்னையும் மிஞ்சிட்டீங்க மை பிரண்ட்.. நான் இத்தனை பதிவுகளை எதிர்பார்க்கவே இல்லை பிரண்ட்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com