tag:blogger.com,1999:blog-23844115.post2550353880210941810..comments2023-09-07T00:29:59.709+08:00Comments on THe WoRLD oF .:: MyFriend ::.: தேர்தல்: அவசரம் தேவையா?MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-23844115.post-66388590813801102932007-11-07T00:47:00.000+08:002007-11-07T00:47:00.000+08:00Diwali Wishes solla vandhen, ebba...onume puriyala...Diwali Wishes solla vandhen,

ebba...onume puriyala. Arasiyal pathi yagapatta matters eduthu vitrukeenga. nadathunga.

happy diwali 2 u!

_ k mamiSwamy Srinivasan aka Kittu Mamahttps://www.blogger.com/profile/05185123570725765147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-9677822744357790332007-11-06T22:43:00.000+08:002007-11-06T22:43:00.000+08:00அப்ரா & .:: மை ஃபிரண்ட் ::. அக்கா நம்ம குட்டிஸ் பத...அப்ரா & .:: மை ஃபிரண்ட் ::. அக்கா நம்ம குட்டிஸ் பதிவுல ஒரு பதிவு பொடுங்க அப்ப தான் http://www.thamizmanam.com/ ல செர்க்க முடியும்...Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-27412735995065891032007-11-06T22:34:00.000+08:002007-11-06T22:34:00.000+08:00//யக்கா.. நீங்க உண்மையிலேயே எந்த ஊருலதான் இருக்கீங...//யக்கா.. நீங்க உண்மையிலேயே எந்த ஊருலதான் இருக்கீங்க? இவ்வளோ GK தெரிஞ்சுவச்சிருக்கீங்களே.. க்ரேட். ;-)//
ஆமா என்ன சொன்னீங்கஅப்ராhttps://www.blogger.com/profile/04859731459907395852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-38000462613819467282007-11-06T21:54:00.000+08:002007-11-06T21:54:00.000+08:00Hello dear,Vandhuten naan :)Nice post...Nalave ezh...Hello dear,
Vandhuten naan :)
Nice post...
Nalave ezhudhreenga...

Cheers,
Marutham.

Deepavali nal vaazhthukkalMaruthamhttps://www.blogger.com/profile/00958040977018349381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-19919259875625096302007-11-06T20:51:00.000+08:002007-11-06T20:51:00.000+08:00@குசும்பன்://இலவசம் எல்லாம் அங்க கிடையாதா? என்னா ஊ...@குசும்பன்:

//இலவசம் எல்லாம் அங்க கிடையாதா? என்னா ஊரு போங்க:)//

கொத்தனாரை எல்லாம் கூப்பிடுறீங்களே குசும்பா. :-)))MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-83053162510482851322007-11-06T20:37:00.000+08:002007-11-06T20:37:00.000+08:00@ambi://என்பா ரசிகா! முஸ்தபா! முஸ்தபா!டோண்ட் வொர்ர...@ambi:

//என்பா ரசிகா!
முஸ்தபா! முஸ்தபா!
டோண்ட் வொர்ரி முஸ்தபா! பாடுல்ல யாரு அந்த முஸ்தபா?னு கேட்டு இருக்கியா?

சரோஜ்ஜா சாமான் நிக்காலோ! வுல யாரு அந்த சரோஜ்ஜா?
என்ன சாமான்?னு தான் கேட்டு இருக்கியா?

ஏதோ என் அருமை தங்கை கஷ்டப்பட்டு மொக்கை போடாம உருப்படியா ஒன்னு டிரை பண்ணி இருக்கா.
பதிவு போட்ட அனுபவிக்கனும். ஆராயகூடாது. :p//

அண்ணே.. ஜூப்பர்ண்ணே.. எப்படின்னே இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.. தங்கச்சிக்கு சப்போர்ட்டா இருக்கும் அண்ணன் அம்பிக்கு பேங்கலூர்ல ஒரு சிலை வைப்போமாக. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-31177009724743384962007-11-06T20:36:00.000+08:002007-11-06T20:36:00.000+08:00@P.A.விக்னேஷ்வரன்://வழுத்தவர் இருக்க இளைத்தவர் என்...@P.A.விக்னேஷ்வரன்:

//வழுத்தவர் இருக்க இளைத்தவர் என்ன செய்ய முடியும். எப்பொழுதும் அரசாங்கத்தில் எதிர்கட்சிக்கு பலம் இருக்க வேண்டும் என்றால் குறைத்தது 25% ஆட்சியில் இருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டிலோ 15% மட்டுமே இருக்கிறார்கள். சுதந்திர காலத்திலிருந்து ஒரு எதிர்கட்சியும் ஆட்சிக்கு வரவில்லை. தொடந்து ஜெய்பதற்கு இந்த அஸ்திவாரம் போதாதா? பாரிசான் தற்சமயம் 85% ஆட்சியில் உள்ளது. அதிர்வரும் தேர்தலில் இந்த சதவீதம் சற்று குறையலாம். ஆனால் அன்வார் இபுராகிம் தேர்தலில் நின்றாலும் நிற்காவிட்டாலும் வெற்றி என்னவோ பாரிசானுக்குதான். * படாவி பிரதமர் ஆன உடன் அன்வார் விடுதலை செய்யபட்டார். அவர் அப்துல்லாவை எந்த அளவிற்கு எதிர்பார் என்பது சந்தேகமே. எது எப்படியானாலும்... எதிர்வரும் தேர்தலில் எதிர்கட்சிகளின் கை சற்று ஓங்கினால் சில திருப்பங்களை எதிர்பார்கலாம். மற்றபடி மனதிற்குள் என்போதும் போல் சிரித்துக் கொண்டிருக்க வேண்டிதான். நண்பர்கள் அனைவருக்கும் இன்ப தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

யப்பா விக்னேஷா.. உண்மையாளுமே மலேசியாவைப்பற்றி எழுத நீதான்ப்பா சிறந்த ஆள். எப்படி சூப்பரா மூச்சுவிடாமல் சொல்லியிருக்கீங்க. :-)

ஆமாம்.. படாவி அன்வாரின் கேஸ் மேலே ஒரு அக்கறையும் எடுத்துக்க வில்லை. இதுவே கடந்த தேர்தலில் பாரிசான் நேஷினலுக்கு எதிர்ப்பார்த்ததை விட அதிக ஓட்டுக்கள் கிடைக்க காரணமாக கூட இருந்தது. நம்ப முடியாது. திரும்ப BNல அன்வாரை சேர்த்தாலும் சேர்க்கலாம். :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-76324794787410032582007-11-06T20:33:00.000+08:002007-11-06T20:33:00.000+08:00@J K:////ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலே...@J K:

//ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலேஷிய அரசியல்ன்னு போட்டிருக்கலாமுங்க..//

ரிப்பீட்டேய்!...//

ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டே... :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-64376811944094690302007-11-06T20:32:00.000+08:002007-11-06T20:32:00.000+08:00@Divya://\\ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..ம...@Divya:

//\\ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலேஷிய அரசியல்ன்னு போட்டிருக்கலாமுங்க..

ரீப்பிட்டே!!!//

அம்மணி, எங்களோட நல்லாவே ஐக்கியமாயிட்டீங்க.. ;-) நல்லாவே ரிப்பீட்டே போடுறீங்க. வெல்கம். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-37864982690341424672007-11-06T20:31:00.000+08:002007-11-06T20:31:00.000+08:00@ரசிகன்://ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மல...@ரசிகன்:

//ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலேஷிய அரசியல்ன்னு போட்டிருக்கலாமுங்க..
நானும் யாரு இந்த அன்வரு.. அது என்ன PSA கட்சி.. ஒரு வேள நாமதா ஒரு பத்து வருஷம் ஏதாவது கோமாவில இருந்துட்டோமோ?..இந்தியாவுல நமக்கு தெரியாம என்னன்னவோ நடக்குது ?இன்னெல்லாம் ரொம்ப கொழம்பிப்போயிட்டேன்.ஹிஹி...//

ஆமா.. அதுவும் ரைட்டுதான்.. ஆனால், உங்களுக்கு புரியாத மாதிரி எழுதணும்ங்கிறதுதானே என் டார்கேட். :-P

//Baby Pavanனுக்கு ஒரு ரிரிரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடேடேடேடேடேடேடேடேடேடேடேடேடே.....
இந்த நீளம் போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா?..ஹா..ஹா..//

பத்தாது.. இன்னும் கொஞ்சம் நீட்டா... ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-89124158383589417452007-11-06T20:30:00.000+08:002007-11-06T20:30:00.000+08:00@கோபிநாத் said... //இதை படிச்சவுடன் சிரிப்பு தான் ...@கோபிநாத் said...

//இதை படிச்சவுடன் சிரிப்பு தான் வருது...ஏன்னா இங்கையும் அதே நிலை தான் ;)//

அண்ணே, ஷார்ஜாவிலும் இப்படிதானா?MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-18974443294604598652007-11-06T20:29:00.000+08:002007-11-06T20:29:00.000+08:00@நாகை சிவா://அங்கும் அப்படி தான் போல..//எல்லா இடத்...@நாகை சிவா:

//அங்கும் அப்படி தான் போல..//

எல்லா இடத்துலேயும் இப்படித்தான் போல. ;-)

//அதை அவங்க என்னிக்கு செய்து இருக்காங்க...//

:-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-36938778615330219882007-11-06T20:28:00.000+08:002007-11-06T20:28:00.000+08:00@Baby Pavan://ஒன்னுமெ புரியல....ஆனா வித்யா கலைவாணி...@Baby Pavan:

//ஒன்னுமெ புரியல....ஆனா வித்யா கலைவாணி அக்கா நல்ல கண்ணோட்டம்னு சொன்னதுக்காக நானும் ரிப்பிட்டெய் போட்டுக்கரென்.//

பவன் தம்பி.. நல்லா ரிப்பீட்டே போடுற. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-47853519234617202882007-11-06T20:27:00.000+08:002007-11-06T20:27:00.000+08:00@வித்யா கலைவாணி://நல்ல கண்ணோட்டம்.//நன்றியக்கா. :-...@வித்யா கலைவாணி:

//நல்ல கண்ணோட்டம்.//

நன்றியக்கா. :-)

//மகாதீருக்குப் பிறகு வந்த பதாவியால் மாகாண அரசியலையும், சீனர்களின் ஆதிக்கத்தையும், அரசுத்துறைகளில் லஞ்சங்களையும் தடுக்க இயலவில்லை. மேலும் மலேசிய ரிங்கிட் மதிப்பும் உலகச் சந்தையில் குறைந்து விட்டது. எனவே ஒரு ஆட்சி மாற்றம் தேவை தானே. ஆனாலும் அதற்கு அன்வர் தகுதியானவர் இல்லை. அவருடைய தற்போதைய தகுதி "என்னை பழி வாங்கி விட்டார்கள்" எனபது தான்.//

யக்கா.. நீங்க உண்மையிலேயே எந்த ஊருலதான் இருக்கீங்க? இவ்வளோ GK தெரிஞ்சுவச்சிருக்கீங்களே.. க்ரேட். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-27882940628393442452007-11-06T15:45:00.000+08:002007-11-06T15:45:00.000+08:00இலவசம் எல்லாம் அங்க கிடையாதா? என்னா ஊரு போங்க:)இலவசம் எல்லாம் அங்க கிடையாதா? என்னா ஊரு போங்க:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-71899540813185145272007-11-06T12:29:00.000+08:002007-11-06T12:29:00.000+08:00என்பா ரசிகா! முஸ்தபா! முஸ்தபா! டோண்ட் வொர்ரி முஸ்த...என்பா ரசிகா!
முஸ்தபா! முஸ்தபா!
டோண்ட் வொர்ரி முஸ்தபா! பாடுல்ல யாரு அந்த முஸ்தபா?னு கேட்டு இருக்கியா?

சரோஜ்ஜா சாமான் நிக்காலோ! வுல யாரு அந்த சரோஜ்ஜா?
என்ன சாமான்?னு தான் கேட்டு இருக்கியா?

ஏதோ என் அருமை தங்கை கஷ்டப்பட்டு மொக்கை போடாம உருப்படியா ஒன்னு டிரை பண்ணி இருக்கா.
பதிவு போட்ட அனுபவிக்கனும். ஆராயகூடாது. :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-41384359554642111782007-11-06T12:08:00.000+08:002007-11-06T12:08:00.000+08:00வழுத்தவர் இருக்க இளைத்தவர் என்ன செய்ய முடியும். எப...வழுத்தவர் இருக்க இளைத்தவர் என்ன செய்ய முடியும். எப்பொழுதும் அரசாங்கத்தில் எதிர்கட்சிக்கு பலம் இருக்க வேண்டும் என்றால் குறைத்தது 25% ஆட்சியில் இருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டிலோ 15% மட்டுமே இருக்கிறார்கள். சுதந்திர காலத்திலிருந்து ஒரு எதிர்கட்சியும் ஆட்சிக்கு வரவில்லை. தொடந்து ஜெய்பதற்கு இந்த அஸ்திவாரம் போதாதா? பாரிசான் தற்சமயம் 85% ஆட்சியில் உள்ளது. அதிர்வரும் தேர்தலில் இந்த சதவீதம் சற்று குறையலாம். ஆனால் அன்வார் இபுராகிம் தேர்தலில் நின்றாலும் நிற்காவிட்டாலும் வெற்றி என்னவோ பாரிசானுக்குதான். * படாவி பிரதமர் ஆன உடன் அன்வார் விடுதலை செய்யபட்டார். அவர் அப்துல்லாவை எந்த அளவிற்கு எதிர்பார் என்பது சந்தேகமே. எது எப்படியானாலும்... எதிர்வரும் தேர்தலில் எதிர்கட்சிகளின் கை சற்று ஓங்கினால் சில திருப்பங்களை எதிர்பார்கலாம். மற்றபடி மனதிற்குள் என்போதும் போல் சிரித்துக் கொண்டிருக்க வேண்டிதான். நண்பர்கள் அனைவருக்கும் இன்ப தீபாவளி நல்வாழ்த்துக்கள்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-29467517843015211022007-11-06T11:07:00.000+08:002007-11-06T11:07:00.000+08:00மகாதீருக்குப் பிறகு வந்த பதாவியால் மாகாண அரசியலையு...மகாதீருக்குப் பிறகு வந்த பதாவியால் மாகாண அரசியலையும், சீனர்களின் ஆதிக்கத்தையும், அரசுத்துறைகளில் லஞ்சங்களையும் தடுக்க இயலவில்லை. மேலும் மலேசிய ரிங்கிட் மதிப்பும் உலகச் சந்தையில் குறைந்து விட்டது. எனவே ஒரு ஆட்சி மாற்றம் தேவை தானே. ஆனாலும் அதற்கு அன்வர் தகுதியானவர் இல்லை. அவருடைய தற்போதைய தகுதி "என்னை பழி வாங்கி விட்டார்கள்" எனபது தான்.வித்யா கலைவாணிhttps://www.blogger.com/profile/10301410910221151905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-27225249998011225642007-11-06T10:53:00.000+08:002007-11-06T10:53:00.000+08:00//ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலேஷிய அரச...//ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலேஷிய அரசியல்ன்னு போட்டிருக்கலாமுங்க..//

ரிப்பீட்டேய்!...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-38089249016016034662007-11-06T09:33:00.000+08:002007-11-06T09:33:00.000+08:00ரசிகன்\\ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலேஷ...ரசிகன்
\\ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலேஷிய அரசியல்ன்னு போட்டிருக்கலாமுங்க..

ரீப்பிட்டே!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-62140017427343518602007-11-06T02:38:00.000+08:002007-11-06T02:38:00.000+08:00ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலேஷிய அரசிய...ஏனுங்க மைஃபிரண்டு.. நீங்க தலைப்புலயே..மலேஷிய அரசியல்ன்னு போட்டிருக்கலாமுங்க..
நானும் யாரு இந்த அன்வரு.. அது என்ன PSA கட்சி.. ஒரு வேள நாமதா ஒரு பத்து வருஷம் ஏதாவது கோமாவில இருந்துட்டோமோ?..இந்தியாவுல நமக்கு தெரியாம என்னன்னவோ நடக்குது ?இன்னெல்லாம் ரொம்ப கொழம்பிப்போயிட்டேன்.ஹிஹி...

Baby Pavanனுக்கு ஒரு ரிரிரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேடேடேடேடேடேடேடேடேடேடேடேடேடேடே.....
இந்த நீளம் போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா?..ஹா..ஹா..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-55056949356650993762007-11-06T02:24:00.000+08:002007-11-06T02:24:00.000+08:00அரசியல் என்பது எல்லா இடத்திலும் இப்படி தான் இருக்க...அரசியல் என்பது எல்லா இடத்திலும் இப்படி தான் இருக்கும் போல..;))

\\ஒரு தேர்தலுக்கு செலவாகும் பணமும் மிக அதிகம். அதை இப்படி தேர்தலுக்காக செலவு செய்யாமல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஏதாவது இன்னும் செய்யாமல் இருந்திருந்தால் அதில் கவனத்தை செலுத்தி செய்து முடிப்பதுதான் சிறந்தது. இப்படி மக்களுக்காகவே செயல்ப்பட்டால் மக்கள் எதிர்க்கட்சிக்கு ஓட்டு போட வாய்ப்பே இல்லையே!\\

இதை படிச்சவுடன் சிரிப்பு தான் வருது...ஏன்னா இங்கையும் அதே நிலை தான் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-63157010579957423622007-11-06T02:01:00.000+08:002007-11-06T02:01:00.000+08:00அங்கும் அப்படி தான் போல..//ஒரு தேர்தலுக்கு செலவாகு...அங்கும் அப்படி தான் போல..

//ஒரு தேர்தலுக்கு செலவாகும் பணமும் மிக அதிகம். அதை இப்படி தேர்தலுக்காக செலவு செய்யாமல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஏதாவது இன்னும் செய்யாமல் இருந்திருந்தால் அதில் கவனத்தை செலுத்தி செய்து முடிப்பதுதான் சிறந்தது. இப்படி மக்களுக்காகவே செயல்ப்பட்டால் மக்கள் எதிர்க்கட்சிக்கு ஓட்டு போட வாய்ப்பே இல்லையே!//

அதை அவங்க என்னிக்கு செய்து இருக்காங்க...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-50413481508343989362007-11-06T00:20:00.000+08:002007-11-06T00:20:00.000+08:00ஒன்னுமெ புரியல....ஆனா வித்யா கலைவாணி அக்கா நல்ல கண...ஒன்னுமெ புரியல....ஆனா வித்யா கலைவாணி அக்கா நல்ல கண்ணோட்டம்னு சொன்னதுக்காக நானும் ரிப்பிட்டெய் போட்டுக்கரென்.Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-21783348592343071302007-11-05T23:55:00.000+08:002007-11-05T23:55:00.000+08:00//பாரிசான் நேஷனல் (ஆளும் கட்சி) தங்களுடைய கடமைகளைய...//பாரிசான் நேஷனல் (ஆளும் கட்சி) தங்களுடைய கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாக செய்திருக்கிறோம் என நினைத்தால் இப்படி தனி ஒரு நபருக்காக பயப்படத் தேவையில்லையே!//
நல்ல கண்ணோட்டம்.வித்யா கலைவாணிhttps://www.blogger.com/profile/10301410910221151905noreply@blogger.com