tag:blogger.com,1999:blog-23844115.post1222544360706196851..comments2023-09-07T00:29:59.709+08:00Comments on THe WoRLD oF .:: MyFriend ::.: 152. நீங்கள் இல்லை... ஆனால் நீங்கள்?MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-23844115.post-23935214355822055932007-01-11T09:35:00.000+08:002007-01-11T09:35:00.000+08:00//நல்லாத் தான் சிந்திக்கிறீங்க :) //
ஒரு சூப்பரான...//நல்லாத் தான் சிந்திக்கிறீங்க :) //

ஒரு சூப்பரான கதாசிரியர் சொன்னா அது சரியாதான் இருக்கும். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-66099984220532554452007-01-11T09:33:00.000+08:002007-01-11T09:33:00.000+08:00// நான் உங்கள் பதிவை PDF ஆக எடுக்க முயன்றேன், முடி...// நான் உங்கள் பதிவை PDF ஆக எடுக்க முயன்றேன், முடியவில்லை.//

நான் பி.டி.எஃப் எனேபல் செய்யவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் தந்த வலையில் சென்று, அதில் உள்ளதைபோல் பின் பற்றுகிறேன் நண்பரே.

(நான் சில வலைகளில் இருந்து பதிவுகளை பி.டி.எஃப்க்கு மாற்ற பி.டி.எஃப் க்ரீயேட்டர் என்ற ஒரு சாப்ட்வேர் பயன்படுத்துகிறேன். நீங்களும் முயற்சிக்கலாம். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-53310008928528547462007-01-10T19:40:00.000+08:002007-01-10T19:40:00.000+08:00நல்லாத் தான் சிந்திக்கிறீங்க :)நல்லாத் தான் சிந்திக்கிறீங்க :)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-23358768838870296292007-01-10T18:37:00.000+08:002007-01-10T18:37:00.000+08:00நான் உங்கள் பதிவை PDF ஆக எடுக்க முயன்றேன், முடியவி...நான் உங்கள் பதிவை PDF ஆக எடுக்க முயன்றேன், முடியவில்லை.
தமிழ்மனம் தந்த செய்தி இதோ.

இப்பதிவில் மென்நூல் ஆக்கும் வசதி இல்லை. இவ்வசதியைப் பெற...

வலைப்பதிவர் செய்யவெண்டியது
http://www.nandhavanam.com/tmwiki/index.php?id=pdf_and_e-book_facility
///////////////////////////Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-70666139999224935182007-01-10T17:34:00.000+08:002007-01-10T17:34:00.000+08:00// பணம்,வீரம் -- நல்ல கருத்துக்கள் //
நன்றி அருண்...// பணம்,வீரம் -- நல்ல கருத்துக்கள் //

நன்றி அருண்MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-40096340979847799862007-01-10T11:42:00.000+08:002007-01-10T11:42:00.000+08:00நல்ல யோசிக்கிறீங்க. பணம்,வீரம் -- நல்ல கருத்துக்கள...நல்ல யோசிக்கிறீங்க. பணம்,வீரம் -- நல்ல கருத்துக்கள்Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-15207416562651352802007-01-10T10:01:00.000+08:002007-01-10T10:01:00.000+08:00// இவற்றை வாழ்வில் கடைப்பிடித்தால் சிக்கல் இல்லை./...// இவற்றை வாழ்வில் கடைப்பிடித்தால் சிக்கல் இல்லை.//

நானும் இதை பின்பற்றதான் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அந்த முயற்சிதான், இதை எழுத தூண்டுகோலாக இருந்தது யோகன்.MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-51393433405966176302007-01-10T09:59:00.000+08:002007-01-10T09:59:00.000+08:00// இதை அப்படியே பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக் கொ...// இதை அப்படியே பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளப் போகிறேன்.
(Copy Right பிரச்சனை ஒன்றும் வராதே . . . . ? )//

நன்று.

கண்டிப்பாக வராது. ஏனென்றால், அது என் ஆக்கம்தான். காபிரைட்டுக்கு நான் அப்லாய் செய்யவில்லை. ;-)

நான் மற்றவர்களின் பதிவில் படித்த/ என்னை கவர்ந்த பதிவுகளை பி.டி.எஃப் வடிவில் மாற்றி சேர்த்து வைப்பதுபோல், என் பதிவையும் ஒருவர் சேர்த்து வைப்பது எனக்கு மகிழ்சிதான் வெங்கட். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-44218026785672558942007-01-10T06:28:00.000+08:002007-01-10T06:28:00.000+08:00My Friend!
இவற்றை வாழ்வில் கடைப்பிடித்தால் சிக்கல்...My Friend!
இவற்றை வாழ்வில் கடைப்பிடித்தால் சிக்கல் இல்லை.
நற்சிந்தனைகள்
யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-43309101660007713902007-01-10T00:31:00.000+08:002007-01-10T00:31:00.000+08:00நல்ல வரிகள்.
இதை அப்படியே பிரின்ட் அவுட் எடுத்து ...நல்ல வரிகள்.

இதை அப்படியே பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளப் போகிறேன்.
(Copy Right பிரச்சனை ஒன்றும் வராதே . . . . ? )

நான் மிகவும் ரசித்த பதிவுகளில் இதுவும் ஒன்றாகிவிட்டது.
நல்ல பதிவுக்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-989910482518643732007-01-10T00:21:00.000+08:002007-01-10T00:21:00.000+08:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-39915963607296068782007-01-09T09:12:00.000+08:002007-01-09T09:12:00.000+08:00//C.M.HANIFF said...
Neengal oru THATHUVA GNANI m...//C.M.HANIFF said...
Neengal oru THATHUVA GNANI my friend ;)

THATHUVA GNANI!!! hahaha...MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-72379010693697226212007-01-09T09:10:00.000+08:002007-01-09T09:10:00.000+08:00// நெல்லை சிவா said...
சரளமாய் எழுத வருகிறது உங்க...// நெல்லை சிவா said...
சரளமாய் எழுத வருகிறது உங்களுக்கு, சாதாரணமாய் 150 தாண்டி சளைக்காமல் ஆடுறீங்க. இந்தப் பதிவும் அருமை. //

சரளமாய் எழுதுகிறெனா? உங்கள் பாராட்டுக்கு நன்றி. இன்னும் நன்றாக எழுதுவதுதான் என் ஆசை சிவா.MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-12753198949089634812007-01-08T19:48:00.000+08:002007-01-08T19:48:00.000+08:00Neengal oru THATHUVA GNANI my friend ;)Neengal oru THATHUVA GNANI my friend ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-83795637168095049502007-01-07T17:24:00.000+08:002007-01-07T17:24:00.000+08:00சரளமாய் எழுத வருகிறது உங்களுக்கு, சாதாரணமாய் 150 த...சரளமாய் எழுத வருகிறது உங்களுக்கு, சாதாரணமாய் 150 தாண்டி சளைக்காமல் ஆடுறீங்க. இந்தப் பதிவும் அருமை.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-48253057074839738852007-01-07T16:58:00.000+08:002007-01-07T16:58:00.000+08:00// வெட்டிப்பயல் said...
நல்ல கருத்துக்கள்!!! //
...// வெட்டிப்பயல் said...
நல்ல கருத்துக்கள்!!! //

நன்றி வெட்டி.. ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-82952007177937567322007-01-07T13:50:00.000+08:002007-01-07T13:50:00.000+08:00நல்ல கருத்துக்கள்!!!நல்ல கருத்துக்கள்!!!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-17893270186840144972007-01-07T11:11:00.000+08:002007-01-07T11:11:00.000+08:00// ஆமா. நீங்க நேராவே நிக்க மாட்டீங்கள உங்க போட்டோவ...// ஆமா. நீங்க நேராவே நிக்க மாட்டீங்கள உங்க போட்டோவுல.. ஒரு சைடாத் தான் ஸ்டில் கொடுப்பீங்க போல..//

சாதாரணமா நாம் போட்டோ எடுக்கும் போது நேராதான் எடுக்கிறோம்.. அதான், நானே என் போட்டோ எடுக்கும்போது கொஞ்சம் சாயலா சைட்ல நின்னு எடுக்கிறேன். நாமளே நம்ம போட்டோ எடுக்கும்போது சாயலாய் எடுத்தாதான் நல்லா வருது..

// இது நீங்க தானே... முதலில் இருந்த படத்துக்கும் இதுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கே.. //

உண்மையிலேயே இது நான்தாங்க.. அதில் சந்தேகமே வேண்டாம்.. என்னுடைய பழைய போட்டோ போன வருடம் மார்ச் மாதத்துல இந்த ப்ளாக் ஆரம்பிக்கும்போது எடுத்தது. இந்த போட்டோ இப்ப லேட்டஸ்ட்-ஆ எடுத்தது கார்த்திக்..MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-17784458681393577782007-01-07T11:06:00.000+08:002007-01-07T11:06:00.000+08:00// மு.கார்த்திகேயன் said...
பிரண்ட், என்ன இது கால...// மு.கார்த்திகேயன் said...
பிரண்ட், என்ன இது காலையில் எழுந்தவுடன் இப்படி ஒரு தத்துவ போஸ்ட்.. இன்றைய பொழுது நல்லாப் போகும்னு நினைக்கிறேன்.. //

நீங்கள் காலையில் எழுந்தவுடனேயே படிக்க, நான் இரவு தூங்க போகுமுன் எழுதியது. ஹா ஹா ஹா...MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-65043197374895960552007-01-07T11:05:00.001+08:002007-01-07T11:05:00.001+08:00// துர்கா said...
நல்ல சிந்தனை.வாழ்த்துகள்

ந...// துர்கா said...
நல்ல சிந்தனை.வாழ்த்துகள்

நன்றி துர்காMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-49207450945388755992007-01-07T11:05:00.000+08:002007-01-07T11:05:00.000+08:00// எல்லாம் உங்களோட கருத்துக்களா? //
ஆமாம் ஜி.
//...// எல்லாம் உங்களோட கருத்துக்களா? //

ஆமாம் ஜி.

// அருமை.. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க... //

நீங்கள் விதவிதமாய் எழுதுவதை கொம்பேர் பண்ணினா இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை ஜி. ;-) நீங்களே சூப்பரா எழுதுறீங்களே! நீன்க்களெல்லாம்தான் என் இன்ஸ்பிரேஷன். :-)

// உங்களுடைய பதிவினை IEல் திறந்தால் சில நேரம் ஏதோ டவுண்லோட் ஆகிறது. என்னுடைய IEயே மூடிவிட்டது. பெரிய ப்ராப்ளம் எதுவும் இருக்கதுன்னு நெனக்கிறேன். :) //

ஆமாங்களா? நான் எxஸ்ட்ராவா எதுவும் இதில் வைக்கவில்லையே! நான் எதுக்கும் ஒரு தடவை சோதிச்சு பார்க்கிறேன். வேறு யாருக்கும் இதே பிரச்சனை இருக்கிறதென்றால் தெரியப் படுத்துங்கள் நண்பர்களே!MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-8809763488544175602007-01-06T23:50:00.000+08:002007-01-06T23:50:00.000+08:00ஆமா. நீங்க நேராவே நிக்க மாட்டீங்கள உங்க போட்டோவுல....ஆமா. நீங்க நேராவே நிக்க மாட்டீங்கள உங்க போட்டோவுல.. ஒரு சைடாத் தான் ஸ்டில் கொடுப்பீங்க போல..இது நீங்க தானே... முதலில் இருந்த படத்துக்கும் இதுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கே..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-82871959364727740872007-01-06T23:48:00.000+08:002007-01-06T23:48:00.000+08:00பிரண்ட், என்ன இது காலையில் எழுந்தவுடன் இப்படி ஒரு ...பிரண்ட், என்ன இது காலையில் எழுந்தவுடன் இப்படி ஒரு தத்துவ போஸ்ட்.. இன்றைய பொழுது நல்லாப் போகும்னு நினைக்கிறேன்..மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-21791883056146493952007-01-06T22:40:00.000+08:002007-01-06T22:40:00.000+08:00நல்ல சிந்தனை.வாழ்த்துகள்நல்ல சிந்தனை.வாழ்த்துகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-23196186578975385262007-01-06T22:12:00.000+08:002007-01-06T22:12:00.000+08:00எல்லாம் உங்களோட கருத்துக்களா?
அருமை.. எப்படி இப்ப...எல்லாம் உங்களோட கருத்துக்களா?

அருமை.. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...

உங்களுடைய பதிவினை IEல் திறந்தால் சில நேரம் ஏதோ டவுண்லோட் ஆகிறது. என்னுடைய IEயே மூடிவிட்டது. பெரிய ப்ராப்ளம் எதுவும் இருக்கதுன்னு நெனக்கிறேன். :)ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.com